3 மாநிலங்களை சேர்ந்த 1000 பேர் பங்கேற்ற கராத்தே போட்டி அமைச்சர் முத்து சாமி தொடங்கி வைத்தா
ஈரோடு அக். 9
கராத்தே டூ கோஜுகன் தென்னிந்திய ஓபன் கராத்தே சாம்பியன் ஷிப் கராத்தே போட்டி ஈரோடு மல்லிகை அரங்கில் நடந்தது. அறம் கலையகம் மார்டல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் நடந்த இந்த போட்டியில் தமிழ் நாடு கர்நாடக ம் கேரளா ஆகிய மூன்று மாநில ங்களை சேர்ந்த 1000 கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஆண் கள் மற்றும் பெண்களுக்கான கட்டா போட்டி 7 பிரிவு களிலும் குமித்தே போட்டி 18 பிரிவு களிலும் கட்டா அணிப்போட்டி மற்றும் ஓபன் கட்டா போட்டி தலா 2 பிரிவு களிலும் நடந்தது.
இந்த கராத்தே போட்டி களை அமைச்சர் முத்து சாமி தொடங்கி வைத்தார். போட்டி களில் வெற்றி பெற்ற வர்களுக்கு முதல் பரிசாக 4 ஆயிரம் 2வது பரிசாக ரூ.3 ஆயிரம் 3 வது பரிசாக ரூ. 2 ஆயிரம் மற்றும் பல்வேறு பரிசு கள் வழங்க ப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை போட்டியின் தலைமை இயக்குனர் மது விஸ்வநாத் ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:
Comments:
Leave a Reply