Wednesday, January 22
Breaking News:
Breaking News:
அமைச்சர் K.S. மஸ்தான் அவர்கள் நடப்போம் நலம் பெறுவோம் Health walk நடைப்பயிற்சியை கொடியசைத்து துவங்கி வைத்தார்

அமைச்சர் K.S. மஸ்தான் அவர்கள் நடப்போம் நலம் பெறுவோம் Health walk நடைப்பயிற்சியை கொடியசைத்து துவங்கி வைத்தார்

அமைச்சர் K.S. மஸ்தான் அவர்கள் நடப்போம் நலம் பெறுவோம் Health walk நடைப்பயிற்சியை கொடியசைத்து துவங்கி வைத்தார்.


விழுப்புரம் மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் Health walk  நடைப்பயிற்சியை தமிழ்நாடு அரசு சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் K.S.மஸ்தான் அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பழனி இ.ஆ.ப.அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் டாக்டர். இரா.லட்சுமணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ADSP ஸ்ரீதர்,DD Health Dr.செந்தில்குமார், JRC மாவட்ட கன்வீனர் ம.பாபு செல்வதுரை மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *