Wednesday, October 16
Breaking News:
Breaking News:
காரப்பட்டு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது

காரப்பட்டு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது ஊராட்சி மன்ற தலைவர் ரமாதேவி கோவிந்தன் துணைத் தலைவர் பச்சையம்மாள் குப்புசாமி மற்றும் ஊராட்சி செயலர் திட்ட இயக்குனர் வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *