சித்தலிங்கமடம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கையுந்து பந்து போட்டியில் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
விழுப்புரம் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டியில் மாநில அளவிலான போட்டிக்கு சித்தலிங்கமடம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தகுதி பெற்றனர்.இதனால் அப்பள்ளி தலைமை ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர்கள்,ஆசிரியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.
Comments:
Leave a Reply