தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது
சென்னை திருவள்ளூர் கோட்டம் அருகே தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கிடாசலம் தலைமை தாங்கினார் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வைரப்பன் முன்னிலை வகித்தார் நிர்வாகிகள் வெங்கிடாசலம் வைரப்பன் சீனிவாசன் உதயகுமார் உள்ளிட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர் இதில் ஊதிய உயர்வு கோரிக்கைகள் பொதுப்பணி நிலைத்திறன் கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் காலி பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் மூலம் உடனடியாக நிரப்பு வேண்டும் என்றும் பணியில் இருந்தும் ஊழியர்களுக்கும் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தவும் ஓய்வு பெற்ற அனைவருக்கும் கருணை ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் டிடிஎஸ் பிடித்தம் செய்வதை விளக்கு அளிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் நிலுவையில் உள்ள ஏனைய கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்றும் இவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் செய்தனர் முடிவில் தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்க செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார் இந்த தர்ணா போராட்டத்தில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
Comments:
Leave a Reply