வாணியம்பாடி அருகே விவசாயி மீது கொலை வெறி தாக்குதல், நடவடிக்கை எடுக்க எஸ்.பி.யிடம் புகார் மனு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் விவசாயி என்பவரை
அதே பகுதியை சேர்ந்த நாட்றம்பள்ளி சாமுடி,அவரது மகன்கள் பவித்திரன்,மணிகண்டன் ஆகியோர்
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த வேலாயுதம் என்பவரை கொலைவெறி தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்
திம்மாம்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுக்காததால்
வேலாயுதம் என்பவர் தனக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மணிகண்டன்,பவித்திரன் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டச் செய்தியாளர் பா. சிவக்குமார்.
Tags:
Comments:
Leave a Reply